சென்னை புளியந்தோப்பில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் பலி
சென்னை புளியந்தோப்பில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் லோகேஷ் உயிரிழந்துள்ளான். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.