Published on 30/03/2025 | Edited on 30/03/2025

ஏழு புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி போளூர், செங்கம், கன்னியாகுமரி, அவிநாசி, கோத்தகிரி, பெருந்துறை, சங்ககிரி என புதிதாக 7 நகராட்சிகளை உருவாக்கி அரசிதழில் வெளியாகியுள்ளது.