தமிழகத்தில் 5,474 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
தமிழகத்தில் ஜனவரி முதல் ஜுலை வரை 5,474 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.