போலீஸ் வாகனம் மோதி 2 பேர் படுகாயம்!
திருவள்ளுர் - திருத்தனி அடுத்த நல்லாட்டூரில் போலீஸ் வாகனம் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சாலையோரம் நடந்து சென்ற 2 பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வாகனம் நிற்காமல் அலட்சியமாக சென்றதால் பொதுமக்கள் கடும் கோபம் கொண்டனர்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய காவல் துறையினரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.