Skip to main content

காசிமேடு துறைமுகத்தில் 2 விசைப்படகு எரிந்து நாசம்

Published on 09/08/2017 | Edited on 09/08/2017

காசிமேடு துறைமுகத்தில் 2 விசைப்படகு எரிந்து நாசம்

  சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே விசைப்படகுகள் பழுதுபார்க்கும் பணி  நடந்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  சேகர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பழுதுபார்க்கும் பணி  நடந்தபோது  சிலிண்டர் வெடித்து  தீ விபத்து ஏற்பட்டது. இதில்        2 விசைப்படகுகள் எரிந்து நாசம் ஆனது.

 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 

சார்ந்த செய்திகள்