Skip to main content

தூத்துக்குடியில் 11,12ல் 144 தடை உத்தரவு

Published on 09/07/2018 | Edited on 09/07/2018
san

 

வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் ஜூலை 11ம் தேதி காலை 5 மணி முதல் 12ம் தேதி மாலை 5 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் ஆட்சியர் சந்தீப்நந்தூரி.


 

சார்ந்த செய்திகள்