10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்காண
கால அட்டவணை வெளியீடு
இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
10 ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதிவரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.