Published on 09/01/2019 | Edited on 09/01/2019
நேற்று மக்களவையில் 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று தற்போது மாநிலங்களவையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
149 உறுப்பினர்கள் ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.