Published on 05/03/2018 | Edited on 05/03/2018
![Rajinikanth](http://image.nakkheeran.in/cdn/farfuture/UOL2cyOq_5NmJXnQIQdTs2SBADWNE-fAq6LYAovZjuo/1533347674/sites/default/files/inline-images/rajinikanth.jpg)
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை துவங்குவதற்காக முழு முயற்சியில் இறங்கியுள்ளார். திருச்சியில் மாநாட்டை கூட்டி கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிவிப்பார் ரஜினிகாந்த் என்று ரஜினி மக்கள் மன்ற கன்னியாகுமரி மாவட்ட இளைஞரணி நிர்வாகி சதீஷ் தெரிவித்துள்ளார்.