Published on 14/02/2019 | Edited on 14/02/2019

மத்திய அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வந்தடைந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவரை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வரவேற்றனர்.