Published on 03/10/2018 | Edited on 03/10/2018

சபாநாயகர் தனபாலுக்கு எதிராக தீர்மனம் கொண்டுவர அனுமதிக்க வேண்டும். சபாநாயகர் தனபால் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், சபாநாயகர் தனபாலை பதவி நீக்கும் தீர்மானத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவை செயலாளருக்கு திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் கடிதம் எழுதியுள்ளார்.