Published on 11/08/2018 | Edited on 11/08/2018

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் கலைஞர் அவர்களின் மறைவை முன்னிட்டு ஒன்றிய தி.மு.க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு, மாலை அனுவித்து மலரஞ்சலி செலுத்தி, இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பின்னர் தா.பழூர் கடைவீதியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
செந்துறை தெற்கு ஒன்றியத்தின் சார்பில் அனைத்து கட்சியினர் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதி ஊர்வலம் நடைப்பெற்றது. இறுதியில் கலைஞர் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.