Published on 17/03/2020 | Edited on 17/03/2020
![Gudiyattam](http://image.nakkheeran.in/cdn/farfuture/TU-ng1WnnoGCUAAVhrMg1a7xskDBatNDQV-NPxIrDpI/1584442075/sites/default/files/inline-images/Gudiyattam.jpg)
சமூக வலைத்தளங்களில் கொரானா வைரஸ் குறித்து பொய்யான தகவல் பரப்பியதாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரை சேர்ந்த சுகுமார், வினோத்குமார், விஜயன் உள்ளிட்ட 3 பேர் மீது தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியாத்தம் காவல்நிலைய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.