Skip to main content

தமிழக முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆலோசனை!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

eps- ops discussion for in chennai

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தமிழக முதல்வரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியும், துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் நாளை (18/09/2020)  மாலை 04.00 மணிக்கு ஆலோசனை நடத்துகின்றன.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்