Published on 28/01/2019 | Edited on 28/01/2019

தேர்தல் ஆணையருடனான ஆலோசனைக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ ஒசூர் தொகுதி காலி குறித்து தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்கும் எனவும், மக்களவை தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.