Published on 07/02/2020 | Edited on 07/02/2020

திமுகவிலிருந்து விலகிய ராமநாதபுரம் - மண்டபம் ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 200 பேர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.