Skip to main content

11 அமைச்சர்களை தோல்வியடைய செய்த திமுக வேட்பாளர்கள்..! 

Published on 03/05/2021 | Edited on 03/05/2021

 

DMK candidates who defeated 11 ministers ..!

 

ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயகுமார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் ஐட்ரீம் இரா. மூர்த்தி போட்டியிட்டார். 

ஐட்ரீம் இரா. மூர்த்தி  - 63,811 வாக்குகள்

ஜெயகுமார்  - 36,224 வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 27,587

 

ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் ஆவடி நாசர் போட்டியிட்டார். 

ஆவடி நாசர் - 1,47,415 வாக்குகள்

மாஃபா பாண்டியராஜன் - 94,141 வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 53,247

 

மதுரவாயில் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் காரப்பாக்கம் கணபதி போட்டியிட்டார். 

காரப்பாக்கம் கணபதி - 1,19,397 வாக்குகள்

பெஞ்சமின் - 88,166 வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 31,231 

 

ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் தேவராஜ் போட்டியிட்டார்.

தேவராஜ் - 88,024 வாக்குகள்

கே.சி.வீரமணி - 87,118 வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 906

 

ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் தங்கபாண்டியன் போட்டியிட்டார். 

தங்கபாண்டியன் - 72,035 வாக்குகள்

ராஜேந்திர பாலாஜி - 68,377 வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 3,658

 

விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.லட்சுமணன் போட்டியிட்டார்.

ஆர்.லட்சுமணன் - 1,01,100 வாக்குகள்

சி.வி. சண்முகம் - 85,713 வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 15,387

 

ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் சரோஜா போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் மதிவேந்தன் போட்டியிட்டார். 

மதிவேந்தன் - 77,438 வாக்குகள்

சரோஜா - 77,211 வாக்குகள்

வாக்கு வித்தியாசம் 227

 

கடலூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் அய்யப்பன் போட்டியிட்டார். 

அய்யப்பன் - 84,563 வாக்குகள்

எம்.சி.சம்பத் - 79,412 வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 5,151

 

திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டார். 

இனிகோ இருதயராஜ் - 94,302 வாக்குகள்

வெல்லமண்டி நடராஜன் - 40,505 வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 53,797

 

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜலட்சுமி போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் ராஜா போட்டியிட்டார். 

ராஜா - 71,184 வாக்குகள்

ராஜலட்சுமி - 65,830 வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 5,354

 

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிட்டார். 

செந்தில் பாலாஜி - 1,00,865 வாக்குகள்

எம்.ஆர். விஜயபாஸ்கர் - 88,404 வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 12,461 

 

 

சார்ந்த செய்திகள்