![ADMK Jayalalitha](http://image.nakkheeran.in/cdn/farfuture/38TKCZ1iKDMGiqKmDg5Ii7CUlm42jY_t8EIu7_beZNs/1610522809/sites/default/files/2021-01/th-5_1.jpg)
![ADMK Jayalalitha](http://image.nakkheeran.in/cdn/farfuture/PlGWPYVgHEb1hGe9yf3-dTx5AjtdC6aaxvqvZJBqXbo/1610522809/sites/default/files/2021-01/th_12.jpg)
![ADMK Jayalalitha](http://image.nakkheeran.in/cdn/farfuture/s5C1A09KeYAbCK-PyCRwFdyvqX0Gofcvco5Oc6ZOn1w/1610522809/sites/default/files/2021-01/th-4_1.jpg)
![ADMK Jayalalitha](http://image.nakkheeran.in/cdn/farfuture/6gk2txkAqRF4mPl6-t8rsRNWD5DDUzeiYxKszVdglds/1610522809/sites/default/files/2021-01/th-3_7.jpg)
![ADMK Jayalalitha](http://image.nakkheeran.in/cdn/farfuture/u_Ss1D_oxvYPzvrFxn-NqJBqHBx-sL-pyTUzSCzkHxY/1610522809/sites/default/files/2021-01/th-1_12.jpg)
Published on 13/01/2021 | Edited on 13/01/2021
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (12/01/2021) பார்வையிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.