Published on 09/02/2019 | Edited on 09/02/2019

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (9-2-2019) காலை, சேலத்தில், கரூர் மாவட்ட அ.ம.மு.க. கட்சியின் மாவட்டப் பொருளாளர் வி.ஜி.எஸ்.குமார் தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிகழ்வின்போது கரூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி உடனிருந்தார்.