Skip to main content

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரிக்கு பிரிவு உபசார விழா

Published on 03/08/2017 | Edited on 03/08/2017
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரிக்கு பிரிவு உபசார விழா

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரிக்கு பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், துணை சபாநாயகர் தம்பி துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்