செல்போன் பாம் : தப்பியது இண்டிகோ விமானம்!
மங்களூரில் இருந்து துபாய் புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த நபர், பரிசோதனையில் சிக்கினார். அவரிடமிருந்து செல்போன் பாம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜெலட்டின் மற்றும் பேட்டரி, எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பரிசோதனையில் செல்போன் பாம் சிக்கியதால் பெரும் விபத்தில் இருந்து தப்பியது இண்டிகோ விமானம்.