Published on 21/02/2019 | Edited on 21/02/2019
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகம் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,.
![nr](http://image.nakkheeran.in/cdn/farfuture/7MeNb7cqRpIGPqh4oYK1auQEjEvkv9qKjxQ7RntRFzY/1550778176/sites/default/files/inline-images/nrc_0.jpg)