Published on 21/12/2020 | Edited on 21/12/2020
பா.ஜ.க அரசியலுக்காக எதையும் செய்யக்கூடிய ஒரு ஏமாற்றுக் கட்சி எனத் தெரிவித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மேலும், சி.ஏ.ஏ மூலம் மக்களின் தலைவிதியை பா.ஜ.கவினால் தீர்மானிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். அதேபோல், சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.சி.ஆர்-க்கு தொடர்ந்து எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.