இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டேர் அளவுகோலில் 5.3ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் சுமத்ரா தீவில் சிபால்கோ நகருக்கு வடகிழக்கே 281 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதில் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.