Skip to main content

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Published on 19/10/2017 | Edited on 19/10/2017

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.   புகுஷிமா அணு உலையை ஒட்டிய கடற்பகுதியை மையம் கொண்டு நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.

நிலநடுக்கத்தால் ஜப்பானின் வடக்கு கடலோரப்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்