Skip to main content

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Published on 19/10/2017 | Edited on 19/10/2017



ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் கிழக்குபகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானில் கிழக்கு பகுதியான மியாகோவில் 66 மைல் தொலைவிலும் டோக்யோவிலிருந்து வடகிழக்கு பகுதியில் 526 மைல் தொலைவிலும் கடலுக்கு ‌அருகிலே நிலநடுக்கம் ‌ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

சார்ந்த செய்திகள்