Published on 16/08/2020 | Edited on 16/08/2020
![Dhoni should contest in 2024 elections - BJP Subramaniam twit](http://image.nakkheeran.in/cdn/farfuture/rAp27BILW96zVfJLT--cqBImosSqONt4j6Ar_3uck18/1597564509/sites/default/files/inline-images/zdshfjg.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெறுவதை அடுத்து பல பிரபலங்கள் தங்களது கருத்துகளையும், பிரியாவிடையுடன் கூடிய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2024 தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டில், கிரிக்கெட்டில் தோனிக்கு இருந்த தலைமை பண்பு பொது வாழ்க்கைக்கு தேவை என கூறியுள்ளார்.