மருத்துவமனையில் அர்ஜூன்சிங்:
நலம் விசாரித்தார் மோடி
விமானப்படை தளபதி அர்ஜூன்சிங்கிற்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து விமானப்படை தளபதி அர்ஜூன்சிங்கை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அர்ஜூன் சிங்கை சந்தித்து நலம் விசாரித்தார்.