Skip to main content

10 இலட்சம் கையெறி குண்டுகள் வாங்க ஒப்புதல்!!!

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

 

grenade


 

இந்திய ராணுவத்துக்கு 10 இலட்சம் கையெறி குண்டுகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டில் தயாரிக்கப்படும் நவீன ரக கையெறி குண்டுகள் வாங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


 

சார்ந்த செய்திகள்