Skip to main content

ராகுலுக்கு தேர்தல் ஆணையம் சம்மன்

Published on 14/12/2017 | Edited on 14/12/2017
ராகுலுக்கு தேர்தல் ஆணையம் சம்மன்



குஜராத்தில் தேர்தல் நடக்கும் நிலையில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தது பற்றி விளக்கம் அளிக்க, டிசம்பர் 18 ம் தேதி நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.   நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.  

சார்ந்த செய்திகள்