காங்., தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வழக்கு
கோவா மாநில சட்டசபை எதிர்க் கட்சித் தலைவரும், காங்., மூத்த தலைவருமான, சந்திரகாந்த் கல்வேகர் மீது, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கல்வேகர் மற்றும் அவரது மனைவியின் பெயரில், வருமானத்திற்கு அதிகமாக, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.