Published on 15/09/2018 | Edited on 15/09/2018

”உபியில் முன்பெல்லாம் தூய்மை என்பது கஷ்டமான ஒன்றாகவே இருந்தது. மோடியின் வலியுறுத்தலுக்கு பின் இந்த மாநிலத்தில் தூய்மையையும் சாத்தியமானது. மார்ச் 2017ஐ அடுத்து தூய்மை இந்தியா திட்டம் மேலும் உயர்ந்தது” என்று உபி முதல்வர் யோகி அதீத்யநாத் மோடியிடம் இன்று தொடங்கிய புதிய தூய்மை இந்தியா திட்டத்தில் தெரிவித்துள்ளார்.