Skip to main content

இனி மாதம் 12 முறை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்!

Published on 06/10/2017 | Edited on 06/10/2017
இனி மாதம் 12 முறை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்!

ரயில் பயணிகள் இனிமேல், மாதம் தோறும் 12 முறை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது,

செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் இனி மாதம் தோறும் 12 முறை ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மாதம் 6 முறை மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்