Published on 27/08/2018 | Edited on 27/08/2018
வருகின்றன நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் இன்று அழைப்புவிடுத்திருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக்கட்சிகள் மற்றும் 51 மாநில காட்சிகள் கலந்துகொண்டது.
இந்நிலையில்," வாக்காளர் பட்டியலை சரியாக முறையில் தயாரிக்க வேண்டும்" என்று அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினோம் என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை பேட்டியளித்தார். பின்னர் அதனைத்தொடர்ந்து, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால்தான் பெண்கள் அரசியலுக்கு வரமுடியும் என்றார்.