Skip to main content

தீர்ப்பை கேட்டு தொண்டர்கள் எழுப்பிய முழக்கம் - கதறி அழுத ஸ்டாலின்!

Published on 08/08/2018 | Edited on 08/08/2018
mkstalin 888

கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக்கோரிய வழக்கில் 14 மணி நேரம் நடந்த பரபரப்பான வாதத்திற்கு பின்னர் உயர்நீதிமன்றம்,  கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. 

 

இத்தீர்ப்பை கேள்விப்பட்டதும் ராஜாஜி ஹாலில் நின்றிருந்த  திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,  கண் கலங்கினார்.  பின்னர் தொண்டர்களின் முழக்கதால் மகிழ்ந்த அவர், பின்னர்  கதறி அழுதார்.  உடன் இருந்த ஆ.ராசாவும், துரைமுருகனும் அவரை தேற்றினர். திமுகவின் முக்கிய நிர்வாகிகளூம் கண் கலங்கினர்.  

 

ss

 

சார்ந்த செய்திகள்