Published on 27/02/2020 | Edited on 27/02/2020

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 29- ஆம் தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது. மருத்துவக் கல்லூரி டீன் வனிதா, துணைத் தலைவர் யோகநாதன் தலைமையில் சான்றிதழ் சார்பார்க்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.