Skip to main content

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

Published on 04/06/2018 | Edited on 04/06/2018


நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் அறிவித்துள்ளார்.

கடந்த மே.6ல் நடந்த மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தமிழக மாணவர்கள் 1.07 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் இன்றே முடவுகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.cbseneet.nic.in-ல் அறிந்துகொள்ளலாம்.

சார்ந்த செய்திகள்