Skip to main content

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல்!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

 

namakkal medical college cm palanisamy and ministers

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூபாய் 338.76 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்படவுள்ளது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறையை சார்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 38 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, பணியாளர்கள் குடியிருப்பு அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்