Published on 07/01/2020 | Edited on 07/01/2020

ஜனவரி 10- ஆம் தேதி இரவு 10.35 மணி முதல் அதிகாலை 02.40 வரை ஆண்டின் முதல் சந்திர கிரகணம் தோன்றுகிறது. அதைத் தொடர்ந்து ஜனவரி 11- ஆம் தேதி அதிகாலை 12.40 மணிக்கு அதிகபட்ச கிரகணம் நிலவும் என்று கொடைக்கானல் வானியற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.