Skip to main content

திமுக தலைவர் கலைஞர் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் தா.பாண்டியன்...

Published on 27/07/2018 | Edited on 27/07/2018
tha. pandian

 

 

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக நேன்று மாலை காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, பல தலைவர்களும்  நேரில் வந்து நலம் விசாரித்தனர். தற்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் தா.பாண்டியன் கோபாலபுரத்திலுள்ள கலைஞர் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்