Skip to main content

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - மதிப்பெண், பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

Published on 23/05/2018 | Edited on 23/05/2018
result


வெளியாகி உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த தேர்ச்சி விகித விபரத்தை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

அதன்படி பாடவாரியாக தேர்ச்சி விகிதம் விவரம்,

மொழிப்பாடம் - 96.42%

ஆங்கிலம் - 96.50%

கணிதம் - 96.18%

அறிவியல் - 98.47%

சமூக அறிவியல் - 96.75%

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 91.36% தேர்ச்சி பெற்றுள்ளனர். 481 மதிப்பெண்களுக்கு மேல் 9,402 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 451 - 480 மதிப்பெண்கள் வரை பெற்று 56,837 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், 426 - 450 மதிப்பெண்கள் எடுத்து 64,144 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சார்ந்த செய்திகள்