இன்றும் ட்ரெண்டில் பெரியார் !!!
தன் கொள்கையில் இறுதிமூச்சு வரை பிடிப்பில் இருந்தவர், பரப்பியவர். இன்று நான் எழுதுவதற்கும், நம்மில் பெரும்பான்மையானவர்கள் படித்ததற்கும் காரணமானவர், 'தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்', 'சமூகசீர்திருத்த இயக்கத்தின் தந்தை', 'புதிய உலகின் தொலைநோக்காளர்' என எத்தனை பட்டங்கள் கொடுத்தாலும் அவருக்குத் தகும். அவர்தான் பெரியார். நேற்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் வாழ்த்துகள் குவிந்து #HBD PERIYAR என்ற ஹாஷ் டேக் (hash tag) தேசிய ட்ரெண்ட் ஆனது.
அதில் வந்த பதிவுகளில் சில சுவாரசியமான பதிவுகள் இங்கே...






- கமல் குமார்