"நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் சொந்த கிராமத்தின் வளர்ச்சிக் காக 13 கோடி ரூபாய் வழங்கும் தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ் குமாரை கிராம மக்களும் அரசு அதிகாரிகளும் வாழ்த்தி மகிழ்ந் திருக்கிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் இருக்கிறது பூலாம்பாடி பேரூராட்சி. இந்த பேரூ...
Read Full Article / மேலும் படிக்க,