"இனி எப்படி இப்படி ஒரு தோப்பை உருவாக்கி, வாங்கிய கடனை கட்டுவோம்'' -இதுதான் கஜா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் வேதனை.டெல்டா மாவட்டங்களுக்கு புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டுக்கோட்டை, துறவிக்காடு பகுதியில் விவசாயி...
Read Full Article / மேலும் படிக்க,