Published on 04/12/2018 (16:45) | Edited on 05/12/2018 (09:06)
கஜா புயல் தாக்குதலால் 7 மாவட்டத்தில் சுமார் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கணக்கெடுத்து அந்த 7 லட்சம் பேருக்கும் 27 பொருட்களை கொண்ட நிவாரணப் பெட்டி கொடுக்கப்படுகிறது. அந்த 27 பொருட்களில் ஒன்றுதான் பெட்சீட் எனப்படும் போர்வை.
""புயல் பாதிப்புக்குப் பிறகு மக்களுக்கு உடனடியா...
Read Full Article / மேலும் படிக்க,