காகித கணக்கு களத்தில் ஜெயிக்குமா? -சர்ச்சையில் மக்கள் நீதி மய்யம்!
Published on 12/11/2020 | Edited on 14/11/2020
சிவப்பு நிறத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார வாகனம் ரெடியாகிவிட்டது. கட்சி நிர்வாகத்திற்காக தமிழகத்தை 3 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக மாவட்ட செயலாளர்களை சென்னைக்கு அழைத்து ஹோட்டலில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தி,. முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை அறிவித்தது. நவம்பர் 26-ந் தேதியில...
Read Full Article / மேலும் படிக்க,