தேர்தல் முடியும்வரை சசிகலாவுக்கு ஜெயில்! -மோடியிடம் இ.பி.எஸ். கோரிக்கை!
Published on 12/10/2020 | Edited on 14/10/2020
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளது. அதற்கான தேர்தல் அட்டவணை பிப்ரவரி மாதத்தில் வெளியாகிறது. தேர்தலுக் கான ஏற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் செய்யத் தொடங்கிவிட்டது. இந்த சூழ்நிலையில் ஜனவரி மாதம் சசிகலா வெளியே வந்தால் எங்களுக்கு நிறைய தொல்ல...
Read Full Article / மேலும் படிக்க,