ராங்கால் : விஜய் குடும்ப அரசியல்! ஸ்டார் ஓட்டல் ரகசியம்! காங்கிரஸ் கசமுசா!
Published on 12/11/2020 | Edited on 14/11/2020
ஹலோ தலைவரே... விஜய்க்கும் அவங்க அப்பாவுக்கும் நடப்பது சண்டையா, கண்ணாமூச்சி ஆட்டமா?''
""நம்ம நக்கீரன் ஏற்கனவே இது பற்றி எழுதியிருக்கேப்பா... உனக்கு லேட்டஸ்ட்டா கிடைச்ச தகவல் என்ன?''
""தலைவரே... விதைச்சதை அறுவடை பண்ணணும்னு நினைக் கிறாரு விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் அண்ணா காலத்திலி...
Read Full Article / மேலும் படிக்க,