தமிழர்களின் ஆயுதம்! -உணர்வூட்டிய தமிழாற்றுப்படை விழா!
Published on 16/07/2019 | Edited on 17/07/2019
பல்லாயிரம் ஆண்டுகால பெருமைகொண்டது செம்மொழியான தமிழ்மொழி. அதன் சிறப்பை உலகறியச் செய்த சான்றோர்களின் முயற்சி அளப்பரியது. அவர்களில், எப்போதும் வித்தியாசமான, தனித்த பாணியைக் கையாள்பவர் கவிப்பேரரசு வைரமுத்து. அந்தவகையில், கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் மொழியின், தமிழர்களின் புகழுக்குப் புகழ...
Read Full Article / மேலும் படிக்க,