தேர்தல் களம் நோக்கி தமிழக அரசியல் நகரும் நிலையில், தே.மு.தி.க.வின் பொருளாளர் பொறுப்பேற்றுள்ள பிரேமலதா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளைத் தொடர்கிறார். தே.மு.தி.க.வின் இலக்கு, தற்போதைய அரசியல் சூழலில் அதன் தேவை ஆகியவை குறித்து நக்கீரன் வைத்த கேள்விகளுக்குப் பதில் தர ஆயத்தமானார்.தமிழக அரசிய...
Read Full Article / மேலும் படிக்க,
"நிர்மலாதேவி வாக்குமூலம்னு பேப்பர்ல வருவதெல்லாம் பொய்... மரண பயத்தை காட்டி மிரட்டி வாங்கப்பட்ட வாக்குமூலம். இன்னும் 50 பேர் பட்டியல் இருக்கு'' -விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு கோர்ட் வளாகத்தில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமிருந்து வெளிப்பட்ட குரல்தான்...
Read Full Article / மேலும் படிக்க,